Skip to content

ஆர்ச் பிஷப் சின்னப்பாவை கைது செய்ய கைது பிடி வாரண்ட்

திசெம்பர் 23, 2012

பேராயர் சின்னப்பாவை கைது செய்ய உத்தரவு

By Venkatesan Sr, சென்னை

First Published : 04 December 2012 03:19 AM IST

சென்னை – மயிலாப்பூர் மறை மாவட்ட கத்தோலிக்கப் பேராயர் ஏ.எம். சின்னப்பாவை கைது செய்ய சென்னை மாநகர சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த ஜெ. பிரான்ஸிஸ் போர்ஜியா, எஸ். சந்தானம் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

பட்டாபிராமில் உள்ள புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தின் 2006 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான வரவு – செலவு கணக்கு விவரங்களை அளிக்கக் கோரி ஆலயத்தின் பங்கு தந்தை கே.எம். ஆல்வினிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் விவரங்களை தர மறுத்து விட்டார். பின்னர் மயிலை மறைமாவட்ட பேராயர் ஏ.எம். சின்னப்பாவிடம் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்களைக் கோரினோம். அவரும் விவரங்களை அளிக்க மறுத்து விட்டார்.

பின்னர் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், தணிக்கை செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கான கணக்கு விவரங்களை அளிக்கும்படி பேராயர் ஏ.எம். சின்னப்பா, பங்கு தந்தை ஆல்வின் ஆகியோருக்கு கடந்த 17.8.2010 அன்று உத்தரவிட்டது.

அதன் பிறகும் அவர்கள் கணக்கு விவரங்களை அளிக்கவில்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும்படி அவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாநகர சிவில் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:-

பேராயர் சின்னப்பா, பங்கு தந்தை ஆல்வின் ஆகிய இருவருக்கும் வாரண்ட் உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த உத்தரவுகளை அவர்கள் இருவரும் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. ஆகவே, டிசம்பர் 7-ம் தேதிக்குள் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CHENNAI, December 4, 2012

 Chief Minister Jayalalithaa cutting a cake at a Christmas celebration in Chennai on Monday. V. Devasagayam, Bishop, Church of South India (left), and Archbishop of Madras-Mylapore A.M. Chinnappa are also in the picture.— Photo: S.R. Raghunathan

Chief Minister Jayalalithaa cutting a cake at a Christmas celebration in Chennai on Monday. V. Devasagayam, Bishop, Church of South India (left), and Archbishop of Madras-Mylapore A.M. Chinnappa are also in the picture.— Photo: S.R. Raghunathan

Arrest of Acting Archbishop ordered

STAFF REPORTER

A City Civil Court has ordered the arrest of A.M. Chinnappa, Acting Archbishop of Madras-Mylapore, and a parish priest in connection with a suit filed against them for not furnishing statement of account related to a church in Pattabiram.

In a suit before the City Civil Court, one J. Francis Borgia and S. Santhanam said they were parishioners of the Church of Our Lady of Health, Pattabiram Military Siding.

They were paying monthly subscription to the church.

Hence, the Archbishop and the parish priest K.M. Alwin were jointly liable to furnish statement of account to the parishioners.

The plaintiffs said the funds collected from them were not utilised properly and that were also mismanaged. Hence there was no development in the church. In the suit, they prayed the court to direct the Archbishop and the priest to furnish the audited statement of accounts to them. The court had directed them to furnish the account from 2006 to 2009.

Alleging that the Archbishop and the priest failed to furnish the accounts, the plaintiffs filed an execution petition seeking to direct the Archbishop to furnish statement of accounts and in default, his arrest might be ordered. “Direction warrant already served. Document not produced. Hence arrest by December 7,” X Assistant Judge said in his order .

paadri-10_12_2012_013_024.jpg

Aphro Esudas 20121206a_005101004 Church Demolition 145756750_1

Church demolish 12_12_2012_006_031  church 12_12_2012_006_019

Chennai Baby Trafficking 10_12_2012_003_021 Child sale 13_12_2012_011_009 Baby sale 19413796

Kovai Church 14_12_2012_006_004 Conversion land grab kolai 14_12_2012_004_039

One Comment
  1. உனக்க அப்பானுக மல துவரத்துல சூன்னிய விட்டு ஒல்லு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: