Skip to content

பலான வீடியோ பாதிரியார் பாம்புடன்

ஜூன் 23, 2010

வீடியோ-பாம்பை எடுப்பார்கள் விஷம் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது

பாம்புகளை கையிலெடுத்து விஷம் குடிக்கும் உண்மையான சர்ச்சுகள் வீடியோ

http://en.wikipedia.org/wiki/Church_of_God_with_Signs_Following

இந்த சர்ச்சின் சொந்த பக்கம் http://www.freewebs.com/holiness-snake-handlers/

மாற்கு 16

17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

இவர் சொல்கிறார்.

Acts 28: 5 is a loop hole for all Christians, who are too scared to handle serpents and drink poison as instructed in Mark 16: 17,18. They use the reasoning that implies that they will handle a serpent accidentally, but not deliberately. They imply that if they get bitten by a serpent by accident, then that will be the time when they will pray and not seek medical attention. The scripture of Acts 28:5 does not state that Paul deliberately took up a serpent, however, it also deliberately does not state that it was an “accident”. So, the best way to interpret this would be to figure that Paul saw the serpent and deliberately reached down to handle it – to either get it out of the way or to show the command of the Lord from Mark 16. Moses was the first serpent handler. When GOD turned the rod of Moses into a serpent in the Book of Genesis, he picked it up out of faith and trust for GOD. He didn’t run away and reason his way out of it. Satan likes to reason with people. He tries to reason with GOD. A majority of indignant church leaders need to stop putting words in the mouth of Jesus. He never said anything about taking up serpents accidentally. Stop saying otherwise. He said to “take up serpents” – plain and simple – as is. It’s not rocket science. Stop making it into rocket science just to look for an excuse to get out of it. Mark 16: 15 – 18 is an Apostolic teaching from Jesus to his disciples. If you claim to be Apostolic, yet reject the last two portions of Mark 16 deliberately, not only are you NOT Apostolic, you are a liar and a sorcerer. Beware of those who claim to be Apostolic but weasel their way out of the last two commandments of Mark 16: 18. Satan can’t handle that area of Scripture, so he usually runs the opposite way from it and takes whoever he can with him. Some say that “Jesus never handled poisonous snakes”. Well, I say that “He never spoke in tongues either”. Others say “there is no where in the Bible where serpents were handled in any worship service”. My response: There didn’t have to be in order to get His point across. All that matters is what Jesus said in Mark 16: 15 – 18. Just because this practice of serpent handling and poison drinking wasn’t in worship services in the Bible doesn’t mean that it isn’t Scriptural. Moses handled a serpent and no doubt Jesus probably did too but it wasn’t documented.

இந்த சர்ச்சில் இருப்பவர்கள் Strychnine என்ற விஷத்தை குடித்து காட்டுவார்கள். உண்மை!

1: A spiritual and literal belief in Mark 16: 15- 18 as a five fold ministry. This involves literally picking up poisonous serpents, drinking strychnine on top of healing, speaking in tongues & casting out demons as well as handling fire. (Dan 3:27/ Mark 16: 17,18/ Luke 28: 5/ Heb 11: 34).

ஆனால் இது சயனைடு போன்ற உடனடி விஷம் அல்ல. எலிப்பாஷாணம் மாதிரியான சிறிய விலங்குகளை கொல்லும் விஷம். இதனை மனிதர்கள் குடித்தால் சற்று நேரம் வலிப்பு வரும். இது பார்ப்பவர்களுக்கு விஷம் வேலை செய்வதுபோல தோன்றும். மனிதர்களுக்கு மூளை பாதிக்கப்படும். ஆனால், இவர்கள் கிறிஸ்துவர்களாக (அதாவது ஏற்கெனவே மூளை பாதிக்கப்பட்டிருப்பவர்களாக ) இருப்பதால் வித்தியாசம் தெரியாது.

அதிலும் இவர்களுக்கு உண்மையான சயனைடு போன்ற விஷத்தை குடிக்கவில்லை என்பதை கவனிக்கவும். ஆகவே இவர்களுக்கு பைபிள் என்பது பொய்; கர்த்தராவது மண்ணாங்கட்டியாவது என்ற கருத்துதான் உள்ளூர உண்டு என்பதுதான் தெரிகிறது. அப்படி நம்பிக்கை இருந்தால் சயனைடு குடித்து காட்டவேண்டியதுதானே? சயனைடு குடிக்காமல் பூச்சிமருந்து கொஞ்சம் குடித்து காட்டுகிறார்கள்.

இது போன்றெல்லாம் ஏமாற்று வேலை செய்யாமல் தமிழக கிறிஸ்துவ பாதிரிகளும் பாஸ்டர்களும், உண்மையான சயனைடை குடித்து காட்டுவார்களா?

மாற்கு 16:18இல் சொன்னபடி “இயேசு நோய்களை சொஸ்தம் ஆக்குகிறார்” என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்துவர்களான மோகன் லாஸரஸ், பால் தினகரன், சாது செல்லப்பா, ஆகியோர் அதே மாற்கு 16:18இல் சொன்னபடி சயனைடு குடித்து காட்டி பிரச்சாரம் செய்வார்களா?


உபரி செய்தி
http://www.rickross.com/reference/snake/snake8.html

அமெரிக்காவில் பிற்பட்ட மாநிலங்களில் இருக்கும் இந்த சர்ச்சுகளில் 70-80 பேர்கள் பாம்புக்கடிகளால் இறந்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.

Advertisements
2 பின்னூட்டங்கள்
  1. Sir,

    Any body coming for conversion must be ready to take poison are stop talking in favour of Christianity

  2. Farookh permalink

    Every person who comes for Conversion must be forced to eat cyanide

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: