Skip to content

கன்னியாஸ்திரிகள் வேலைக்காரிகளாம்! பாதிரியார்களுகு எதிர்ப்பு

ஜூன் 21, 2010

http://files.periyar.org.in/viduthalai/20090318/Page06.html

திர ுவனந்தபுரம், மார்ச் 18- கேரள கர்தினால் குற்றச் சாட்டு கேரளாவில் கன் னியாஸ்திரி அபயா கொலை வழக்கு பர பரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அவரை கற்பழித்து கொலை செய் ததாக பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரி ஒருவரும் கைது செய் யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் கத் தோலிக்க சர்ச் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் கேர ளாவில் உள்ள 25 சத வீதம் கன்னியாஸ்திரிகள் மகிழ்ச்சியுடன் இல்லை. அவர்களுக்குள் மனம் புழுங்கிய நிலையில் முடங்கிக் கிடக்கின்றனர் என்ற தகவல் கிடைத்தது. இந்த நிலையில் முன் னாள் கன்னியாஸ்திரி ஜெஸ்மி ஆமென் என்ற புத்தகத்தை எழுதி இருந் தார். அதில் தனது சுய சரிதையை கூறி பாதிரி யார்களால் தனக்கு ஏற் பட்ட செக்ஸ் கொடுமை களும் அதனால் ஏற் பட்ட மன அழுத்தத்தால் கஷ்டப்பட்டதையும் தெரிவித்து இருந்தார். இந்த புத்தகம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. இந்த நிலை யில் கேரளாவை சேர்ந்த இந்திய கத்தோலிக்க பிஷப் கவுன்சில் தலைவர் கர்தினால்வர்கி விதயத் தில் (வயது 82) தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் கேரளாவில் கன்னி யாஸ்திரிகளை பாதிரி யார்கள் வேலைக்காரி கள் போன்று நடத்து கின்றனர் என்று தெரி வித்துள்ளார். டயோசி சனில் உள்ள பாதிரியார் கள் தங்கள் உடைகளை துவைக்க செய்யவும், உணவு தயாரிக்கவும், தேவாலயங்களை சுத்தம் செய்யவும் சம்பளம் இல் லாத வேலைக்காரிகளாக கன்னியாஸ்திரிகளை நடத்துகின்றனர். இது போன்று அவர்களை கீழ்த்தரமாக நடத்தக் கூடாது. துறவற வாழ்க்கை மதத்துக்கு அப்பாற்பட்டது என்றும் அதில் தெரிவித்துள்ளார். இந்த புத்தகம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: