Skip to content

பாதிரியார்கள் மாநாட்டில் சலசலப்பு: செக்ஸின் எதிரொலி!

ஜூன் 21, 2010

கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆண்டு நிறைவு விழா மற்றும் கருத்தாய்வரங்கம் சென்னை சாந்தோம் சர்ச்சில் நடந்தது (08-04-2010 & 09-04-2010). பலமுறை இவ்வாறு பிஷப்புகள் கூடி கிருத்துவர்களின் பிரச்சினை, நாட்டு-நடப்பு முதலியவற்றைப் பற்றி விவாதம் நடத்துவர். ஆனால், இப்பொழுது, உலகமுழுவதும் மற்றூம் இந்தியாவிலும், பிஷப்புகள் தொடர்ந்து பல குற்றங்கள், மோசடிகள், கொலைகள், கொல்லைகள்……முக்கியமான செக்ஸ், கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள் முதலியவற்றில் ஈடுபடுவது அதிகமாவது அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு 1980களில், தேவையில்லாமல், லிபரேஷன் தியாலஜி (Liberation Theology) என்ற சித்தாந்தத்தை அறிமுகப் படுத்தி பல பாதிரியார்கள் வங்கிக் கொள்ளைகளில் ஈடு பட்டு சீரழிந்தனர். கூட போதை மருந்து, பெண்கள் என சேர்ந்து கேவலமாகி விட்டது. மீன்சுருட்டி வங்கிக் கொள்ளையில் பாதிரியார்கள் கையும்-களவுமாக மாட்டிக் கொண்டனர். இருப்பினும் அவர்கள் கதைகள் எல்லாம் மறைக்கப் பட்டன. இப்பொழுது, கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் விவகாரங்கள் எல்லை மீறி போய்விட்டதால், பெண்கள் முன்பு நிற்கவே, பேசவே நேர்மையான பாதிரி, பாஸ்டர் களுக்கு அவமானமாக இருக்கிறது. எனவே குற்றங்களில் ஈடுபடும் பாதிரிகள், பிஷப்புகள் அவர்களது பதவிகள் பறிக்கப் படவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், மொத்த பிஷப் கூட்டமோ மூடி மறைக்க வேண்டும் என்று எண்ணுவது ஆச்சரியமாக உள்ளது.

மயிலை மறை மாவட்ட துணை பிஷப் லாரன்ஸ் பயஸ் துரைராஜ் வரவேற்றார். ‘இந்தியாவில் இன்றைய பாதிரியார்களின் நிலை மற்றும் கிருத்துவத்தின் மேன்மை‘ என்ற தலைப்பில் பாதிரியார் டொமினிக் வெலியத் பேசினார். இறையியல் ரீதியாக வேத வசனங்களைச் சொல்லி பேசினாலும், அவர்களது மனசாட்சி உருத்துவது அவர்களது கண்களில் நன்றாகவேத் தெரிந்தது. அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டதும், கைக் குலுக்கியதும் செயற்கையாகவே பட்டது. சர்ர்சைக்குட்பட்ட பிஷப்புகள் வரவில்லை. வேலூர் மறை மாவட்ட சமூக நலச்சங்க இயக்குனர் லூர்துசாமி தலைமையில் குருக்கள் பன்முகபணி குறித்த கலந்தாய்வரங்கம் நடந்தது. சமுதாய, கல்வி, பொருளாதார முன்னேற் றம் குறித்த செயல்பாடு திட்டங்கள் குறித்து கருத்தாய்வரங்கத்தில் விவாதிக்கப்பட்டன.

பிஷப்புகளின் நடவடிக்கைகள் பற்றி விவாதம் வந்தபோது அமுக்கி வாசிக்கப் பட்டன. தனியாக மூடிய அறைக்குள் விவாதம் என்ற ரீதியில் விஷயங்கள் அலசப் பட்டன. அதில் பெண்-கிருத்துவ அதிகாரிகல் கலந்து கொள்ளாவில்லை. பலான பாதிரிகளின் அங்கிகள் நீகப் படவேண்டும் என்ற விவாதத்மும் கட்டுக்குள் அடக்கப் பட்டது. இதை அறிந்த விசுவாசக் கிருத்துவர்கள் மிகவும் வருந்தியதாகத் தெரிகிறது.

பிஷப் இல்லத்திலிருந்து பாதிரியார்களின் ஊர் வலம் நடந்தது. பிஷப் பேரவை தலைவர் சின்னப்பா தலைமையில் பாதிரியார்கள் ஆண்டு நிறைவு விழா மற்றும் கூட்டுத் திருப் பலி நடந்தது. கோவை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் மறையுரை நிகழ்த்தினார். பிஷப் சவுந்தரராஜு, தமிழக அரசின் சிறுபான் மையினர் கமிஷன் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, பாதிரியார் அந் தோணி அம்புரோஸ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டு: புதிய வரையறைகள் பரிந்துரை
மே 01,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24627

சென்னை : பல்வேறு நாடுகளில், இந்திய கத் தோலிக்க பாதிரியார்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கடந்த புதனன்று (28-04-2010) பெங்களூரில் நடந்த இந்திய கத்தோலிக்க பிஷப்களின் மாநாட் டில் (சி.பி.சி.ஐ.,), திருச்சபை குருமார்கள் குழுவிற்கு புதிய வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வரையறைகள், வாட்டிகனில் உள்ள போப் பெனடிக்ட் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டு, வரும் ஜூன் 2010 இறுதியில் இறுதி வடிவம் பெற உள்ளது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.,யின் செய்தித் தொடர்பாளர் பாபு ஜோசப் கராகோம்பில் கூறியதாவது: “இந்த மாநாட்டில், கத்தோலிக்க பாதிரியார்களால், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. எங்களது நிறுவனங்களில் படிக்கும் குழந் தைகளின் பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட்டது. தற்போது, இந்த மாநாட்டில் வகுக்கப்பட்டுள்ள வரையறைகள் இறுதி வடிவம் பெறும் வரை பொதுமக்களுக்கு தெரிவிக்கப் பட மாட்டாது. இந்த வரையறை, வாட்டிகனுக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து பிஷப்களுக்கும், அவர்களது கருத்துகளை அறிய அனுப்பப்படவுள்ளது. பாலியல் தொடர்பான குற்றம் சாட்டப்பட்டவர்களை திருச் சபை குருமார்கள் குழுவிலிருந்து நீக்கவோ, தண்டிக்கவோ, அவர் கள் மீதான குற்றம் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்“,  இவ்வாறு பாபு ஜோசப் கூறினார்.

தற்போது, இந்த மாநாட்டில் வகுக்கப்பட்டுள்ள வரையறைகள் இறுதி வடிவம் பெறும் வரை பொதுமக்களுக்கு தெரிவிக்கப் பட மாட்டாது. அதாவது, ரகசியமாகவே வைத்துக் கொண்டு சமூகத்தைச் சீரழித்துக் கொண்டிருப்பார்கள் போலயிருக்கிறது.

ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால், ‘மினஸ்சோட்டா’ என்ற இடத்தில், 14 வயது சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, குற்ற நடவடிக்கையாக தற்போது தமிழகத்தில் ஊட்டியில் பணியாற்றி வருகிறார்.

பிரான்சிஸ் நெல்சன் என்ற பாதிரியார், ‘புரூக்கிலின்’ என்ற இடத்தில் ஒரு சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்டதற்காக, கடந்த 2003ம் ஆண்டு நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். இவர் தற்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் எனும் இடத்தில் உள்ள பிஷப் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

இதுபோல பல பாதிரியார்கள் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில், இந்திய கத்தோலிக்க பாதிரியார்கள் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து விரிவாக ஆராய போப் பெனடிக்ட், மற்ற நாடுகளில் உள்ள திருச்சபை குருமார்கள் குழுவினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மதுரை மோஹன மன்மத கத்தோலிக்க சாமி டேவிட் – கதை என்ன என்ற சொல்லப் படவில்லை.

யார் இந்த பிரான்சிஸ் நெல்சன் என்ற பாதிரி?: 14 வயது சிறுமியை 2003ல் கற்பழிக்க முயன்றபோது அகப்பட்டவன் தான் இந்த நெல்சன் பிரான்ஸிஸ். ஜெயிலில் நான்கு மாத தண்டனையும் பெற்றான். இப்பொழுது அமைதியாக இந்தியாவிற்கு வந்த இவன் 2007ல் பிஷப்பாகவும் ஆனான்!

The Rev. Francis X. Nelson was sentenced to four months in prison in 2003 in connection with his role as a visiting priest at a church in Brooklyn. His victim testified that Nelson showed up at her grandmother’s apartment uninvited and groped her.  Nelson however denied he was the same priest who had served in New York and hung up. However, his bishop, Rev. Peter Remigius, confirmed that Nelsonhad returned to India after serving his jail term and continued to work as a priest in the bishop’s office in his home diocese of Kottar in southern India.

“His conviction was finished, and he has finished his term,” Remigius said. “He is not in charge of any parish … he is helping people who are alcoholic.”  Remigius said Nelson had already returned to Kottar when he took over as bishop in 2007. He was not aware of any correspondence between the Vatican and his predecessor, the Most Rev. Leon A. Tharmaraj, regarding whether Nelson should be removed from the priesthood following his conviction. Tharmaraj died in 2007.

CBCI-sex-phedophileCBCI-sex-phedophile

செக்ஸ் என்பது கிருத்துவர்களுக்குத் தேவையானது என்றாகிவிட்டது. இனி கன்யாஸ்திரீகளின் கதி அதோகதிதான் போல! ஒருவேளை அவர்கள் உஷாராகி விட்டதால், இப்படி சின்னஞ்சிறுசுகளின் மீது பொம்மை கொடுத்து, சாக்கிலேட் கொடுத்து, கைபோட-கசக்க-கற்பழிக்கத் துடிக்கிறார்களோ இந்த காமுக பிஷப்புகள்-பாதிரிகள்-பாஸ்டர்கள்-போதகர்கள்…………………

Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: